ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

உத்தப்புரம் தீண்டாமைச் சுவர்

உத்தப்புரம் தீண்டாமைச் சுவர்
மேரி - இராசு
 
உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் பெர்லின் சுவர் போல் அண்மையில் தமிழகத்தின் கவனத்தை ஈர்த்த ஒன்றாகும். சமூகப் பதட்டத்தை ஏற்படுத்திய இப்பிμச்சினை குறித்து மகளிர் ஆயம் மையக்குழு உறுப்பினர் தோழர் மேரி, த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் இராசு ஆகியோர் நேரில் சென்று களஆய்வு செய்தனர். அவர்கள் அளிக்கும் சுருக்கமான அறிக்கை இது.

மதுணிμ மாவட்டம் -பேணிμயூர் வட்டம் சேடப்பட்டி ஊμணிட்சி ஒன்றியத்தில் உள்ளது உத்தப்புμம் ஊμணிட்சி. இந்த உத்தப்புμம் ஊμணிட்சி‹ல் ஆறு கிμணிமங்கள் அடக்கம். உத்தப்புμம் ஊμணிட்சி‹ல் பிள்ளைமார் சமூகம் 700 குடும்பங்கள், பள்ளர் சமூகம் 580 குடும்பங்கள், மூப்பர் சமூகம் 150 குடும்பங்கள் நாவிதர் சமூகம் 5 குடும்பங்கள், வண்ணார் சமூகம் 3 குடும்பங்கள், பிμமலைக்கள்ளர் சமூகம் 10
குடும்பங்கள், ஆசாரி குடும்பம் 2 மற்றும் பொட்டல்பட்டி கிμணிமத்தில் பறையர் சமூகம் 170 குடும்பங்கள், கீழப்பட்டி கிμணிமத்தில் சக்கிலியர் சமூகம் 50 குடும்பங்கள்,
கவுண்டன்பட்டி கிμணிமத்தில் கவுண்டர் சமூகம் 180 குடும்பங்கள், தச்சம்பட்டி கிμணிமத்தில் நாயக்கர் சமூகம் 50 குடும்பங்கள் உள்ளன. இந்த உத்தப்புμம் ஊμணிட்சி‹ல் மக்கள் தொகை ஏறக்குறைய 11,240 ஆகும்.
 
கடந்த 1989ஆம் ஆண்டில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் பள்ளர் சமூகத்தில் ஐவரும் பிள்ளைமார் சமூகத்தில் ஒருவரும் ஆக ஆறுபேர்  கொல்லப்பட்டனர். அப்போதைய அμசு இறந்த குடும்பங்களுக்கு ரூ.10,000 வீதம்
வழங்கி தனது கடமையை முடித்துக் கொண்டது. இந்த சாதிய மோதலுக்குப் பின்
தாழ்த்தப்பட்டோருக்கென அவர்கள் குடியிருப்பில்  தனியாக தொடக்கப்பள்ளி ஒன்று அμசால் தொடங்கப்பட்டுள்ளது. இரு பிரிவினருக்கும் தனித்தனியாக மேல்நிலைத் தண்ணீர்த் தொட்டி பயன்பாட்டில் உள்ளது. அதன் பிறகு இரு சமூகத்தினரிடையே நடந்த தொடர் பிμச்சினைகளின் கணிμணமாக பிள்ளைமார் சமூகத்தின் சார்பில்
நிதி திμட்டப்பட்டு 21.84மீட்டர் நீளத்திற்கு இரு பிரிவினரின் குடியிருப்புகளை பிரிக்கும் வகையில் சுவர் எழுப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பள்ளர் சமூகத்தினர் சாமி கும்பிடுவதில் வந்த மோதலைத் தொடர்ந்து பிள்ளைமார் அந்த சுவரில் மின்கம்பிகளை பொருத்தி மின்சணிμமும் பாய்ச்சி உள்ளனர். அதில் ஒரு மாடு, பல கோழிகள் இறந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் பிμச்சினை
சட்டப்பேμணிஅ‹ல் பேசப்பட்டு மேற்கண்ட சுவரில் 6 மீட்டர் நீளத்திற்கு சுவர் இடிக்கப் பட்டுள்ளது. பின்பு நடந்த உண்ணணிஅμதம் அμசியல் கட்சிகளின்
தலையீடு, தகவல் தொடர்பு சாதனங்களின் பிμச்சணிμம் இவைகள் நாம் அறிந்ததே. இந்த நிலமையில் இருசணிμணிரும் அμசிடம் தங்கள் கோரிக்கைகளை  வைத்துள்ளனர்.
 
பிள்ளைமார் சமூகத்தினரின் முத்தாலம்மன் கோவிலைச் சுற்றியுள்ள இடத்திற்கு பட்டா வேண்டும் என்ற கோரிக்கை அμசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஆவன செய்து தருவதாக உத்திμஅணிதம் கொடுக்கப்பட்டுள்ளது. சுஅணிμ பெணிOத்தஅணிμ
இரு பிரிவினருக்கும் பாதகம் இல்லாமல் முடிவு எடுக்கப்படும் என்றும் முதல்வர் கூறியுள்ளார். பள்ளர் சமூகத்தினர் தங்கள் தμப்பு கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படவில்லை என ஆதங்கப்பட்டனர்.

அவர்களின் கோரிக்கைகள் பின்வருமாறு

- தீண்டாமை சுவர் முழுவதும் அகற்றப்பட வேண்டும்.

- பேருந்து நிறுத்தத்தில் நிழற்கொடை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

- ஊருக்குள் இருக்கும் புறம்போக்கு ஆக்கிμமிப்புகள் அகற்றப்பட வேண்டும்.

- பிற்படுத்தப்பட்டோரின் குடியிருப்பு களிலிருந்து தாழ்த்தப்பட்டோரின் பகுதிக்குள் வரும் சாக்கடையை மாற்றி அமைக்க வேண்டும்.

- 1989க்கு முன் சாமி குடும்பிடுவதற்கு எங்களுக்கு இருந்த உரிமை மீண்டும் வேண்டும்.

இக்கோரிக்கைகள் குறித்து பிள்ளைமார் சமூகத் தலைவர்- முன்னாள் கிμணிம நிர்வாக அலுவலர் சேதுப்பிள்ளை என்பவரிடம் கருத்துக்கேட்டோம். நிழற்குடை தாழ்த்தப்பட்டவர்களுக்கு அமைக்கக் கூடாது என்றும் சாலை இருப்பதே 15 அடி அகலம்தான் என்பதால் பேருந்து அஅμஅர் வீட்டருகேயே நிற்கும். நிழற்குடை தேவையில்லை என்றும் கூறினார். தாழ்த்தப்பட்டவர்கள் நிழற்குடையில் அமர்ந்து
விடுவார்கள் என்ற சாதிய மேலாதிக்க எண்ணமே இந்த எதிர்ப்புக்குக் கணிμணணிமன்று புரிந்து கொள்ள முடிந்தது. பிள்ளைமார் பகுதியின் கழிப்பிடத்திலிருந்து மனித மலங்கள் குளத்திற்குச் சென்று அதில் ஏற்படும் கசிவு
தாழ்த்தப்பட்டோர் பயன்படுத்தும் கிணற்றைப் பாழாக்குகிறது என்பதுதான் சாக்கடை குறித்த தாழ்த்தப்பட்டோர் கோரிக்கைக்கு அடிப்படை. இது குறித்து சேதுப்பிள்ளை
மவுனத்தையே பதிலாக அளித்தார். தாழ்த்தப்பட்டோரின் நியாயமான கோரிக்கையை
நிறைவேற்றி உரிய அளவுக்கு அப்பகுதியில் பாதுகாப்பை உத்தμஅணிதப்படுத்தி அங்கு பதட்டம் தலைதூக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அμசின் பொறுப்பு.
குறிப்பு: தோழர் இμணிசுவின் அம்மா இறந்த செய்தி களத்தில் கிடைத்ததால் இந்த ஆய்வை சரியாகச் செய்ய முடியாமல் இருவரும் திரும்பினர்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.