“பெட்ரோல் உயர்வை நீக்கு! தமிழகத்தின் நரிமணம் - காவிரிப் படுகை பெட்ரோலை தமிழ்நாட்டிடமே ஒப்படை!” - தோழர் பெ.மணியரசன் உரை!
“பெட்ரோல் உயர்வை நீக்கு! தமிழகத்தின் நரிமணம் - காவிரிப் படுகை பெட்ரோலை தமிழ்நாட்டிடமே ஒப்படை!” என இந்திய அரசை வலியுறுத்தி
தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்களைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்தியது.
தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழர் கண்ணோட்டம் ஆசிரியரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவரமான தோழர் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய உரை..!
பதிவேற்றம்: மே 30 .2012
Leave a Comment