ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

சமற்கிருத திணிப்புக்கு எதிராக - தோழர் நா. வைகறை

இந்திய அரசின் சமற்சிருத திணிப்புக்கு எதிராக 
தமிழ்த் தேசியப் பேரியக்கம் 
தமிழகமெங்கும் எதிர்ப்பு கூட்டங்கள் நடத்தியது. 

அதன் ஒரு பகுதியாக சென்னையில் ம.கோ.ரா நகரில் 10.08.2014 அன்று தெருமுனை விளக்கக்கூட்டத்தை நடாத்தியது, அதில் சிறப்புரையாற்றிய த.தே.பே தலைமை செயற்குழு உறுப்பினர் நா. வைகறை அவர்களின் உரை.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.