“தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்” கருத்தரங்கில் தோழர் பெ,மணியரசன் ஆற்றிய உரை!
“தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்” கருத்தரங்கில் தோழர் பெ,மணியரசன் ஆற்றிய உரை! தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்’ என்ற தலைப்பில் தமிழர் குடியரசு முன்னணியின் பண்பாட்டு அமைப்பான - தமிழ்த் தேசிய பண்பாட்டு இயக்கம் சார்பில், 24.08.2013 - காரிக்கிழமை(சனி) அன்று சென்னை இலயோலா கல்லூரியில் காலை 9.30 முதல் இரவு 8.30 வரை ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
மாலை 5.30 மணிக்கு நடைபெறும் மூன்றாம் அமர்வில், தமிழர் கண்ணோட்டம் ஆசிரியரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய உரை!
Leave a Comment