திருமந்திர முற்றோதல் வெள்ளி விழாவில் - தோழர் பெ.மணியரசன் உரை
தமிழ் வழிபாட்டுப் பயிற்சி மைய நிறுவனர் அய்யா சத்தியவேல் முருகனார் அவர்கள் ஒருங்கிணைப்பில், சென்னை மாம்பலம் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் 25.12.15 நடைபெற்ற “திருமந்திர முற்றோதல் வெள்ளி விழா”வில், “அரசியல் தலைவர்கள் நோக்கில் திருமந்திரம்” என்ற தலைப்பில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் உரையின் காணொளி.
Leave a Comment