ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழ்த்தேசியப் போர் வாளாக வெளிவந்து கொண்டுள்ள . . . தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த்தேசிய மாதமிருமுறை இதழ்!

தமிழ்த்தேசியப் போர் வாளாக வெளிவந்து கொண்டுள்ள . . . தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த்தேசிய மாதமிருமுறை இதழ்!
 நவம்பர் 16-30 இதழில் . . .
 
  • தலையங்கம் :  “ஆர்.எஸ்.எஸ். - மோடி அணியின் அவசரநிலை முன்னோட்டம்!”
  •    “டிரம்ப் வெற்றியும் இன அரசியலும்” தோழர் பெ. மணியரசன் கட்டுரை!
  •   “செல்லா ரூபாய் நோட்டு கருப்புப் பணம் கட்டுப்படுமா?”தோழர் கி. வெங்கட்ராமன் கட்டுரை!
  •   “நிதி வழங்கலிலும் இனப்பாகுபாடு” தோழர் க. அருணபாரதி கட்டுரை!
  •   தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழ்நாடெங்கும் விளக்கக் கூட்டங்கள்!
  •   காவிரிப்படுகையில் மீத்தேன் திட்டம் இரத்தா? முனைவர் த. செயராமன் கட்டுரை!
  •   “வங்கிகளில் வெளியாரை வேலைக்குச் சேர்த்தால் வெளியேற்றுவோம் !” தோழர் பெ. மணியரசன் கட்டுரை!
  •   தமிழரின் திரைக்கலை : பிழை மரபும், நல்மரபறுந்த நவீனமும் - 6. தங்கவேலவன் தொடர் கட்டுரை!
  •   “போபாலில் நடந்தது போலி மோதல் கொலையா? விசாரணை தேவை” தோழர் கி.வெ. கட்டுரை!
  •   “மழையாட்டம்” - சிறுவர் பாடல்! பாவலர் முழுநிலவன்
  •   “காத்திருக்கும் சொல்” - கவிதை பாவலர் வையவன்
இதழை தங்கள் இல்லத்திற்கே வரவழைத்துப் படிக்க - உறுப்புக் கட்டணம் செலுத்திடுவீர் !
  
கட்டண விவரம் : தனி இதழ் - ரூ. 15 /-

                            ஆண்டு கட்டணம் - ரூ. 350 /-  மாதம் இருமுறை என 24 இதழ்கள் ஓர் ஆண்டுக்குக் கிடைக்கும்.
                            மூன்றாண்டு கட்டணம் - ரூ. 1000 /-  மாதம் இருமுறை என 72இதழ்கள் மூன்றாண்டுகளுக்குக் கிடைக்கும்.
                              ஐந்தாண்டு கட்டணம் - ரூ. 1600 /-  மாதம் இருமுறை என 120 இதழ்கள் ஐந்தாண்டுகளுக்குக் கிடைக்கும்.
                               பத்தாண்டு கட்டணம் - ரூ. 3000 /-  மாதம் இருமுறை என 240 இதழ்கள் பத்தாண்டுகளுக்குக் கிடைக்கும்.

கண்ணோட்டம் இணைய இதழான www.kannotam.com தளத்தில், உறுப்புக் கட்டணத்தைச் செலுத்தலாம்! இதழ்களை மின் நூல் வடிவிலும் படிக்கலாம்!

தமிழர்கள் அனைவரது இல்லங்களிலும் - அலுவலகங்களிலும் தமிழ்த்தேசியக் கருத்துகளைப் பரப்பும் போர் வாளாக “தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” இதழை இடம்பெறச் செய்யுங்கள்!

நமக்கான ஊடகத்தை நாமே வலுப்படுத்தி கொண்டு செல்வோம்!
தமிழர்களின் குரலை உலகிற்குச் சொல்வோம்!

பார்க்க: www.KANNOTAM.com
கண்ணோட்டம் இணைய இதழ்

ஊடகம்:www.kannotam.com
பேச: 7667077075, 98408 48594
 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.