ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்ட பேராரியர் த செயராமன் உள்ளிட்ட 10 நபரை விடுவிக்ககோரி 16 _7_2017 அன்று திரு இராமுர்த்தி திரு ராஜாராமன் ஆகியோர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

#savekathiramangalam கதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் த செயராமன் உள்ளிட்ட 10 நபரை விடுவிக்ககோரி 16 _7_2017 அன்று திரு இராமுர்த்தி திரு ராஜாராமன் ஆகியோர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
உயர்நீதிமன்றத்தில் பிணை ஏற்றுக்கொண்டு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டதை முன்னிட்டு உண்ணாவிரதம் கைவிடப்பட்டது ஆனால் இது நாள்வரை அவர்கள் விடுவிக்கப்படவில்லை அதனால் அவர்களை விடுவிக்கும்வரை கதிராமங்கலம் மீத்தேன் எதிர்ப்பு போராட்ட ஒருங்கிணைப்பாளர் திரு முருகானந்தம் தலைமையில் மக்கள் சேவை இயக்க அகில இந்திய தலைவர் திரு தங்க சண்முகசுந்தரம் மக்கள் சேவை இயக்க மாநில தலைவர் திரு பொ கிருஷ்ணமூர்த்தி மற்றும் கதிரை கிராம வாசிகள் உடன் தொடர் உண்ணா விரதம் 28_7_2017 காலை 10மணிக்கு மேற்க்கொண்டுள்ளோம் என்பதை அனைவருக்கும் அறியத்தருகிறோம் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு தர வேண்டுகிறோம்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.