திரு வேல்முருகன் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார். பெரியாரிசம் தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழகத்துக்கும் எதிரானது என்பதை மெய்ப்பித்தல் தமிழ்த்தேசியத்தின் வழியைச் செம்மைப்படுத்த தலையாய தேவை. அப்படியிருக்க, பெரியாரைத் தொடாமல் தமிழ்த் தேசியவாதிகள் எப்படி இருக்கமுடியும்?

ReplyDelete