“வெளியார் குடியேற்றத்தால் தமிழ்நாட்டிலேயே தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள்!” - தோழர் இமயம் சரவணன் அவர்களின் பேச்சு!
“வெளியார் குடியேற்றத்தால் தமிழ்நாட்டிலேயே தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள்!”
திருச்சி பொன்மலை தொடர்வண்டித்துறை தொழிற்சாலை முன்பு தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்தி வரும் தொடர் மறியலின் ஐந்தாம் நாள் (16.09.2020) போராட்டத்தில் தமிழர் முன்னணி பொதுச்செயலாளர் தோழர் இமயம் சரவணன் அவர்களின் பேச்சு!
கண்ணோட்டம் வலையொளியில்..!!!
Leave a Comment