ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“புதுச்சேரி கிரிக்கெட் அணியில் தமிழர்கள் புறக்கணிப்பு!” தோழர் க. அருணபாரதி நேர்காணல்!

“புதுச்சேரி கிரிக்கெட் அணியில்

தமிழர்கள் புறக்கணிப்பு!”புதுச்சேரி கிரிக்கெட் அணியில் தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதையும், இந்திக்காரர்களே அணியில் சேர்க்கப்படுவதையும் ஆதாரங்களுடன் விளக்குகிறார் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு
தோழர் க. அருணபாரதி.கண்ணோட்டம் வலையொளியில்..!!!

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.