சேதராப்பட்டு போராட்டத்திற்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆதரவு
தொழிலாளர்கள் உரிமைகளுக்காக புதுச்சேரி சேதராப்பட்டில் நடைபெற்று வரும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களிடையே தமிழ்த்தேசியப் பேரியக்கப் புதுச்சேரி செயலாளர் தோழர் வேல்சாமி உரையாற்றினார். பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் அருணபாரதி, புதுச்சேரி தெற்குக் கிளைச் செயலாளர் தோழர் அசோக் ராசு ஆகியோர் உடனிருந்தனர்.
Leave a Comment