முற்றுகைப் போராட்டத்திற்கான கைப்பிரதி பரப்புரை 03-07-2022
11-07-2022 காலை 10.00 மணி அளவில் தமிழ்நாடு அஞ்சல் துறை, மேற்கு மண்டல தலைமையகம், ஆர் எஸ் புரம், கோவை -12 என்ற இடத்தில் தமிழ் தேசிய பேரியக்கத்தினால் நடைபெறவுள்ள முற்றுகைப் போராட்டத்திற்கான கைப்பிரதி பரப்புரை 03-07-2022 அன்று மிகச் சிறப்பாக இராணிப்பேட்டை த.தே.பே தோழர்களால் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பேருந்து நிலையம், வாலாஜா பேருந்து நிலையம், சோளிங்கர் பேருந்து நிலையம் போன்ற இடங்களில் கைப்பிரதி பரப்புரை நடத்தினோம். இதில் தோழர் மு.ஆனந்தி, தோழர் அன்பு, தோழர் சினேகா, தோழர் காவியா, தோழர் நித்யா, தோழர் குணா, தோழர் சங்கர், தோழர் வெங்கடேசன், தோழர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Leave a Comment