தமிழ்நாட்டுத் தொழில், வணிகம், வேலை தமிழர்களுக்கே!
தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே எனச் சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசை வலியுறுத்தி 11.7.2022ல் நடைபெறவிருக்கும் அஞ்சலக முற்றுகைப்போராட்டத்தை விளக்கி சென்னை ரெட்டேரியில் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சென்னை நடுவன் கிளை சார்பில் பரப்புரை செய்யப்பட்டது. மாலையில் தொருமுனைக் கூட்டம் நடைபெற்றது. தமழ்த் தேசியப் பேரியக்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் எழுச்சியுரை ஆற்றினார்.
Leave a Comment