ஏரல் கழிவுநீர் கால்வாய் 2அடி அகலத்திற்கு விரிவு படுத்த கோரி துணை ஆட்சியரிடம் மனு
குரும்பூர் பகுதி ஏரல் சாலையில் உள்ள மழைநீர் மற்றும்
கழிவுநீர் கால்வாய் 2அடி அகலத்திற்கு விரிவு படுத்த கோரி துணை ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் சாலை மறியல் என்று அறிவிக்கப்பட்டது மேலும் இக்கோரிக்கையை ஏற்று ஏரல் வட்டாட்சியர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கை ஏற்கப்பட்டது இதனையடுத்து சாலை மறியல் (29.9.2022)கைவிடப்பட்டது.இதில் தமிழ்த்தேசியப்பேரிய்யக்க தோழர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
Leave a Comment