ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

திருச்சி புத்தகக் கண்காட்சி பன்மைவெளி அரங்கில் கி ஆ பெ விசுவநாதன் மருத்துவக் கல்லூரியின் தலைவர் அவர்கள்

 நேற்று (24-09-2022 சனிக்கிழமை) திருச்சி கி ஆ பெ விசுவநாதன் மருத்துவக் கல்லூரியின் தலைவர் அவர்கள் நமது ' பன்மை வெளி 102 ஆம்' அரங்கிற்கு வந்தபோது ஐயா அவர்களுக்கு மறைக்கப்பட்ட பெருந்தமிழர் சுப்பராயன்  அவர்கள் பற்றிய நூலை வழங்குகிறார் தமிழ் தேசிய பெரிய இயக்கத்தின் பொருளாளர் தோழர் அ.ஆனந்தன் அவர்கள். உடன் தமிழ் கலை இலக்கிய பேரவையின் மாநகரச் செயலாளர் மூ.த.கவித்துவன், தமிழ்த் தேசிய பெரிய இயக்கத்தின் திருச்சி மாநகரச் செயலாளர் வே.க இலக்குவன், தோழர் சுப்பிரமணி மற்றும் மருத்துவ கல்லூரி தலைவருடன் வந்த நண்பர் ஆகியோர்.


No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.