தமிழ்த்தேசிய நாள் விழா கொடியேற்றுதல் நிகழ்வுகள்
தமிழ்த்தேசிய நாள் 25.2.2023 தமிழ்நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.
மதுரை, திருச்சி, திருவரம்பூர், தஞ்சை, குடந்தை, பூதலூர், சாமிமலை, பெண்ணாடம், கிருட்டிணகிரி இராயக்கோட்டை, சென்னை திருச்செந்தூர் குறும்பூர் ஆகிய நகரங்களில் தமிழ்த்தேசியப் பேரியக்க நிர்வாகிகள், மற்றும் செயல்பாட்டாளர்கள் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் கொடியை ஏற்றி முழக்கங்கள் இட்டனர்.
Leave a Comment