கண்டன ஆர்ப்பாட்டம் - உழவர் போராளிகள் மீது குண்டர்_சட்டத்தை ஏவி அடக்குமுறைகளை கையாளும் தமிழ்நாடு_அரசை கண்டித்து..
திருவண்ணாமலை மாவட்டம் #செய்யாறு
உழவர் போராளிகள் மீது
#குண்டர்_சட்டத்தை ஏவி அடக்குமுறைகளை கையாளும் #தமிழ்நாடு_அரசை கண்டித்து..
எதிர்வரும் நவம்பர் 30
வியாழன் அன்று காலை 10 மணிக்கு
#தஞ்சாவூர் தொடர்வண்டி நிலையம் முன்பு..
ஐயா #பெ_மணியரசன் அவர்களின் தலைமையில்..
#காவிரி_உரிமை_மீட்புக்குழு
கண்டன ஆர்ப்பாட்டம்
நடத்த உள்ளது..
திரளாக கலந்துகொண்டு
#நமது எதிர்ப்பை பதிவு செய்வோம்..
வாருங்கள் உறவுகளே..🙏🙏
Leave a Comment