ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழ்த்தேசியப் போர் வாளாக வெளிவந்து கொண்டுள்ள . . . தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த்தேசிய மாதமிருமுறை இதழ்!

தமிழ்த்தேசியப் போர் வாளாக வெளிவந்து கொண்டுள்ள . . . தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த்தேசிய மாதமிருமுறை இதழ்!

2016 திசம்பர் 16-31 இதழில் . . .

தலையங்கம் :

புயல் கற்றுத் தந்த பாடங்கள்
"இரண்டில் ஒன்றா? இன்னொரு மாற்றா?"
தோழர் பெ. மணியரசன் கட்டுரை!

கவிதைப் போராளியாகவும் களப்போராளியாகவும் விளங்கிய பாவலர் இன்குலாப்!

“தமிழர் உரிமைகளை வென்றெடுப்போம்!”
உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா!

“அணுஉலைகளை எதிர்ப்போர் இந்திய அரசுக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்க வேண்டும்!”
நெல்லை அணுஉலை எதிர்ப்பு மாநாட்டில் . . .
தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு!

பழையப் பக்கங்களிலிருந்து...
இந்தியாவின் முதல் தொழிற்சங்கம் சென்னையில்...
திரு.வி.க.

“திருச்சி வெடிமருந்துத் தொழிற்சாலை விபத்து
 தமிழ்நாடு அரசு கற்க வேண்டிய பாடம்!”
தோழர் க. அருணபாரதி கட்டுரை!

செண்பகவல்லி உரிமை மீட்க
 கரிவலம்வந்த நல்லூரில் கலந்தாய்வு!

“அநீதிகளுக்கு எதிராக இளைஞர்கள் வீதிக்கு
 வரும் மாற்று சனநாயக எழுச்சி தேவை!”
தோழர் பெ. மணியரசன் உரைவீச்சு!

நிகரன் விடைகள்

ஊர் உலகம்: ஒடிசா பழங்குடியினக் குழந்தைகள் பலி
 அரசின் அலட்சியமா? அச்சுறுத்தும் நடவடிக்கையா?

“கணக்குத் தீர்க்கும் காலம் இது!”
பாவலர் இன்குலாப் கவிதை!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

இதழை தங்கள் இல்லத்திற்கே வரவழைத்துப்
 படிக்க - உறுப்புக் கட்டணம் செலுத்திடுவீர் !

கட்டண விவரம் : தனி இதழ் - ரூ. 15 /-
ஆண்டு கட்டணம் - ரூ. 350 /-
மாதம் இருமுறை என 24 இதழ்கள்
 ஓர் ஆண்டுக்குக் கிடைக்கும்.
மூன்றாண்டு கட்டணம் - ரூ. 1000 /-
மாதம் இருமுறை என 72இதழ்கள்
 மூன்றாண்டுகளுக்குக் கிடைக்கும்.
ஐந்தாண்டு கட்டணம் - ரூ. 1600 /-
மாதம் இருமுறை என 120 இதழ்கள்
 ஐந்தாண்டுகளுக்குக் கிடைக்கும்.
பத்தாண்டு கட்டணம் - ரூ. 3000 /-
மாதம் இருமுறை என 240 இதழ்கள்
 பத்தாண்டுகளுக்குக் கிடைக்கும்.
 >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

கண்ணோட்டம் இணைய இதழான www.kannotam.com தளத்தில், உறுப்புக் கட்டணத்தைச் செலுத்தலாம்! இதழ்களை மின் நூல் வடிவிலும் படிக்கலாம்!

தமிழர்கள் அனைவரது இல்லங்களிலும் - அலுவலகங்களிலும் தமிழ்த்தேசியக் கருத்துகளைப் பரப்பும் போர் வாளாக “தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” இதழை இடம்பெறச் செய்யுங்கள்!

நமக்கான ஊடகத்தை நாமே வலுப்படுத்தி கொண்டு செல்வோம்!
தமிழர்களின் குரலை உலகிற்குச் சொல்வோம்!

பார்க்க: www.KANNOTAM.com

கண்ணோட்டம் இணைய இதழ்
ஊடகம்:www.kannotam.com
பேச: 7667077075, 98408 48594

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.