“விகடன்” இணையத்தின்... போராட்டக் களத்தில் நின்ற பெண்களின் வரிசையில்... ம. லெட்சுமி அம்மா அவர்கள்!
“விகடன்” இணையத்தின்... போராட்டக் களத்தில் நின்ற பெண்களின் வரிசையில்... ம. லெட்சுமி அம்மா அவர்கள்!
இந்திய விடுதலைப் போராட்டத்திலிருந்து “நீட்” தேர்வு எதிர்ப்பு வரையுள்ள பல போராட்டங்களில் வீரம்மிகுந்து முன்னின்ற பெண்களின் பட்டியலில் சிலரைப் பற்றிய அறிமுகத்துடன் “விகடன்” இணைய இதழில் ஒளிப்படத் தொகுப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினரும் - மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினருமான - அன்பிற்குரிய ம. இலட்சுமி அம்மா அவர்களின் படமும், அவர் குறித்த செய்தியும் இடம்பெற்றுள்ளதை, மகிழ்வுடன் பகிர்கிறோம்!
தொடர்ந்து, தமிழ்நாட்டுப் போராட்டக் களங்களில் தோழர் இலட்சுமி அம்மாள் முன்னிற்பார்! வழி நடத்துவார்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
Leave a Comment