“வெளியார் ஆதிக்கத்தை வேடிக்கைப்பார்க்க தமிழ்நாட்டு ஆட்சியாளர்களுக்கு வெட்கமில்லையா?” - தோழர் செம்மலர் அவர்களின் பேச்சு!
“வெளியார் ஆதிக்கத்தை வேடிக்கைப்பார்க்க தமிழ்நாட்டு ஆட்சியாளர்களுக்கு
வெட்கமில்லையா?”
திருச்சி பொன்மலை தொடர்வண்டித்துறை தொழிற்சாலை முன்பு தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்தி வரும் தொடர் மறியலின் நான்காம் நாள் (15.09.2020) போராட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மகளிர் ஆயம் துணைப் பொதுச்செயலாளர் தோழர் செம்மலர் அவர்களின் பேச்சு!
கண்ணோட்டம் வலையொளியில்..!!!
Leave a Comment