ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

"சோழன்மாளிகை வரலாற்றை ஆய்வு செய்க!"

"சோழன்மாளிகை வரலாற்றை ஆய்வு செய்க!"


தஞ்சை மாவட்டம், குடந்தை வட்டம், திருவலஞ்சுழி-பட்டீச்சுரம் இடையில் தஞ்சை – சென்னை புறவழிச்சாலைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சோழன்மாளிகை பகுதியில் மேற்படி சாலைக்காக பாலம் கட்ட தோன்டப்பட்ட குழியில் உறை போன்ற அமைப்பும், செங்கல் சுவர் கட்டுமானம் காணப்படுகிறது . தமிழ்நாடு அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு அகழாய்வு செய்தால் சோழர் கால பல்வேறு செய்திகள் கிடைக்க வாய்புள்ளது




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.