“பாடல் வெளியீடு” சிலம்பரசன் அவர்கள் பாடல்களை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஐயா பெ.மணியரசன்
“பாடல் வெளியீடு”
"இளமையிலேயே கலைத்துறையில் நல்ல அனுபவமும், தொழில்நுட்ப அறிவும் சிறப்பாகப் பெற்றுள்ள தம்பி சிலம்பரசன் அவர்கள் சமூகப் பொறுப்புணர்வோடு புதிய திரைப்படம் ஒன்றை இயக்குகிறார். அவருடைய ஆற்றலுக்கும், சமூக அக்கறைக்கும் மக்கள் வெற்றியைத் தர வாழ்த்துகிறேன். அப்படத்தின் பாடல்களை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
-
பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
கண்ணோட்டம் வலையொளியில்..!!!
Leave a Comment