"தஞ்சை போராட்ட களம்" அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்புக் குழு தஞ்சையில் மூன்றாவது நாளாக காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகிறது. காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்!
"தஞ்சை போராட்ட களம்"
அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்புக் குழு தஞ்சையில் மூன்றாவது நாளாக காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகிறது.
இன்று காலை காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
கண்ணோட்டம் வலையொளியில்..!!!
Leave a Comment