தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் 27.06.2022 ஆம் நாள் அன்று நடக்கும் மாபெரும் போராட்டத்தின் முக்கியத்துவம் குறித்து தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் ஐயா கி. வெங்கட்ராமன் அவர்கள் ttn தமிழ்த் தேசிய தொலைக்காட்சிக்கு வழங்கிய சிறப்பு நேர்க்காணல்..
Leave a Comment