ஸ்டாலின் மனதில் உள்ளதைத்தான் காமாட்சி நாயுடு பேசுகிறார்
சாதிக் கட்சிகளோடு கூட்டணி வைத்து - சாதியை வளர்த்தவர்களே திராவிட கட்சிகள்தான்.
இன்று ஆதினங்களின் அதட்டலுக்கும் மிரட்டலுக்கும் பயந்து நடுங்கிக் கொண்டுள்ளார்கள்.
சமூக நீதி கண்காணிப்பகம் - சுப வீ எல்லாம் ஒரு பொம்மை கட்டமைப்பு.
பெரியார் பேசியதை இன்று காமாட்சி நாயுடு பேசுகிறார். இன்னும் சொல்வதென்றால் ஸ்டாலின் மனதில் உள்ளதை நாயுடு பேசுகிறார்.
மேலும் விரிவாக...
Leave a Comment