தமிழ்நாட்டு வேலை தமிழர்களுக்கே! தமிழ்நாடு அரசே சட்டம் இயற்று!
மதுரையில் 5-ஆம் நாள் பரப்புரை இயக்கம்
தமிழ்நாட்டுத் தொழில், வணிகம், வேலை தமிழர்களுக்கே! தமிழ்நாடு அரசே சட்டம் இயற்று!
தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கோவையில் 11.7.2022 அன்று நடைபெறும் முற்றுகைப் போராட்டம்- 5ஆம் நாள் பரப்புரை இயக்கம் 29.6.2022 அன்று புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு செய்கிந்துபுரம் முதன்மைச் சாலை - ஜீவா நகர் தொடங்கி வீரகாளியம்மன் கோயில் வரை இருநூறுக்கும் மேற்பட்ட கடைகளில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தோழர்கள் ஆனந்தன் ( த.தே.பே.பொருளாளர்), கதிர் நிலவன், தங்கப் பழனி, மலையரசன், கரிகாலன், தமிழேந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Leave a Comment