ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழ்நாட்டுத் தொழில், வணிகம், வேலை தமிழர்களுக்கே! தமிழ்நாடு அரசே சட்டம் இயற்று!

 திருச்செந்தூர் இன்று  பரப்புரை இயக்கம் - 07.07.22


தமிழ்நாட்டுத் தொழில், வணிகம், வேலை தமிழர்களுக்கே! தமிழ்நாடு அரசே சட்டம் இயற்று! 


தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கோவையில் 11.7.2022 அன்று நடைபெறும்முற்றுகைப் போராட்டம்-    பரப்புரை இயக்கம் 07.07.2022 அன்று மாலை 4.00 மணிக்கு-திருச்செந்தூர் முதன்மைச் சாலையில் உள்ள கடைகளில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் தோழர்கள் உச்சிராஜா,விஜயநாராயண பெருமாள், முகேஷ்,தமிழ்மணி,விசுவநாத தமிழன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.