ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

9 ஆம் ஆண்டாக “திருவள்ளுவர்” நாட்குறிப்பேடு தி.பி 2054 (2023)


 9 ஆம் ஆண்டாக “திருவள்ளுவர்” 

நாட்குறிப்பேடு தி.பி 2054 (2023)

===========================================

பன்மைவெளி வெளியீட்டகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக வெளியிடப்படும் “ திருவள்ளுவர் ” நாட்குறிப்பேட்டின் தி.பி. 2054 (2023) இன் தனிச்சிறப்புகள்..!!!

===========================================

* தனித்தமிழில் நாட்குறிப்பேடு!

* ஒவ்வொரு பக்கத்திற்கும் தனித்தாள் என மொத்தமாக 408 பக்கங்கள்!

*இரண்டு வண்ணங்களில்

* ஒவ்வொரு தாளிலும், ஆண்டுக் குறிப்புகளோடு அந்த நாளுக்குரிய

வரலாற்று நிகழ்வுகள்!

* உலகறிந்த தலைவர்கள் - தமிழர்களின் தொன்மையான சிந்தனையாளர்கள் ஆகியோரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் குறிப்புகள்!

* தமிழர் தலைவர்களின் சிந்தனைகள், மேற்கோள்கள்!

* நாடுகள் விடுதலை பெற்ற வரலாற்றுக் குறிப்புகள்!

* திருக்குறள், புறனாநூறு, பாரதிதாசன் வரையிலான உரையுடன் கூடிய நற்செய்திக் குறிப்புகள்!

* அறிஞர்கள் – கவிஞர்கள் - எழுத்தாளர்கள் – அரசியல் தலைவர்கள் – போராளிகள் என கோட்டோவியங்களோடு அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள்

* பண்பாட்டு அடையாளங்கள் – இயற்கை மருத்துவக் குறிப்புகள் என வண்ணத்திலும் – கருப்பு வெள்ளையிலும் பின் பகுதிகளில் மிளிரும் தனிப் பக்கங்கள்.

* ஒவ்வொரு நாளுக்கும் தமிழ் எண் மற்றும் தமிழ்த் தலைவர்களின் ஓவியங்கள் என தமிழ் கூறும் நல்லுலகத்திற்கென புதிய வடிவில் இந்நாட்குறிப்பேடு தயாராகிக் கொண்டுள்ளது!

நாட்குறிப்பேடு ஒன்றின் விலை ரூ. 300 /- (அஞ்சல் கட்டணம் (உள்நாடு) - ரூ. 50 /-)

* 50 க்கும் மேல் நாட்குறிப்புகள் வாங்குபவர்களுக்கு ஒரு குறிப்பேட்டின்  விலை ரூ 250 /-  மற்றும்  அமைப்பு / நிறுவன விளம்பரம் அட்டைக்கு அடுத்தப் பக்கத்தில் அச்சிட்டுத் தரப்படும்!

* 500 க்கும் மேல் நாட்குறிப்புகள் வாங்குபவர்களின் அமைப்பு / நிறுவனங்களின் சின்னம் மேலட்டையில் பொறிக்கப்படும்!.

* நாட்குறிப்பேட்டைப் பெற 98408 48594, 94439 18095 

என்ற கைப்பேசி எண்ணுக்குத் தொடர்பு கொள்ளுங்கள்!

===============================

பன்மைவெளி வெளியீட்டகம்

===============================

10/34 முதல் தளம், மூன்றாம் தெரு,

முதல் பிரிவு,க.க.நகர், சென்னை - 600078

பேச: 98408 48594, 94439 18095

தொலைப்பேசி : 044 - 2474 2911

===============================

முகநூல் : FB.com/panmaiveli

மின்னஞ்சல் : panmaiveli@gmail.com

===============================

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.