ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

திருச்சி புத்தகக் கண்காட்சி - ஐயா பெ. மணியரசன் எழுதிய “இனம், வா்க்கம், மதம், சாதி” என்ற நூல் வெளியீடு.

 


திருச்சி புத்தகக் கண்காட்சி ஐந்தாம் நாளான இன்று நமது பண்மைவெளி அரங்கில் ஐயா பெ. மணியரசன் அவர்கள் எழுதிய "இனம் வர்க்கம் மதம் சாதி" எனும் நூலினை மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சியினுடைய திருச்சி மாநகர செயலாளர் தோழர் கருணாகரன் அவர்கள் வெளியிட  சேலம்  மதிவாணன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

உடன் பன்மைவெளி  பொறுப்பாளர் ஆனந்தன்,

பேரியக்கத்தோழர்கள் மூ.தகவித்துவன், வே.பூ.இராமராசு, நா. இராசாரகுநாதன், மற்றும் சுப்ரமணியன்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.