ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தழல் ஈகி முத்துக்குமார் 14-ஆம் ஆண்டு நினைவேந்தல்.

 தழல் ஈகி முத்துக்குமார் 14-ஆம் ஆண்டு நினைவேந்தல்.       தமிழீழ மக்களை ஆரிய இந்திய,சிங்கள இனவெறி அரசுகள் கூட்டுச்சேர்ந்து 2008-2009இல் இனப்படுகொலை செய்த போது தமிழீழ மக்களைக் காக்க  தன்னைஎரித்து ஒளிகொடுத்த தழல்ஈகி முத்துக்குமாரின் 14-ஆம் ஆண்டு நினைவேந்தல் தஞ்சாவூர் அண்ணாநகர் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.தோழர் இராசு.முனியாண்டி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தோழர்கள் நா.வைகறை,பழ.இராசேந்திரன்,லெ.இராமசாமி,இரா.செயக்குமார்,மா.சீனிவாசன்,பிரபாகரன்,ப.சந்திரசேகர்,பாலகிருட்டி ணத்தில் பலர் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.

பெண்ணாடம், முருகன்குடி, சென்னை-


குளத்தூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றன.
No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.