திருப்பூர் - சூளகிரியில் தமிழர் மீது இந்திக்காரர்கள் கொலைவெறித் தாக்குதல்!தமிழ்நாடு அரசே!தமிழர்களைப் பலி இடாதே!வெளியாரை வெளியேற்று!பெண்ணாடத்தில் நாளை மாலைகண்டன ஆர்ப்பாட்டம்! தமிழ்த்தேசியப் பேரியக்கம். பெண்ணாடம்.வாருங்கள் தமிழர்களே!
Leave a Comment