ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

அயல் இனத்தார் அதிகம் கலந்தால் தமிழர் தாயகம் அழியும்!! - தோழர் பெ. மணியரசன்
        
தோழர் பெ.மணியரசன்
====================================
சென்னையில் தலைவர் பெ.மணியரசன்
பங்கேற்கும் தனித்தமிழ் இயக்க
நூற்றாண்டு தொடக்க மாநாடு!
=====================================
இணைப்பு:
 https://www.youtube.com/watch?v=afAB7lklF1I
                                                                                                                                                                                  “தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு தொடக்க மாநாடு” சென்னையில்,
கடந்த 06.08.2016 அன்று முழுநாள் மாநாடாக நடைபெற்றது.


தென்மொழி இயக்கம், உலகத் தமிழ்க் கழகம், தமிழியக்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் ஒருங்கிணைக்கப்படும் இம்மாநாடு, சென்னை
மேற்கு மாம்பலம் சந்திரசேகர் மண்டபத்தில் காலை 10 மணியளவில் தொடங்கி நடைபெற்றது.

தெளிதமிழ் ஆசிரியர் பேராசிரியர் ம.இலெ. தங்கப்பா, மாநாட்டைத்
தொடங்கி வைத்து உரையாற்றுகின்றார். தொடர்ந்து பல்வேறு
தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெற்றது.

மாலை 5 மணியளவில் நடைபெறும் மாநாட்டு நிறைவரங்கிற்கு,
தமிழியக்கப் பொதுச் செயலாளர் முனைவர் கு. திருமாறன் தலைமை தாங்கினார்.  உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் திரு. பழ. நெடுமாறன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன்,
தமிழக மக்கள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் தோழர் பொழிலன், சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர்
பொற்கோ ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்வில், தமிழின உணர்வாளர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

நிகழ்வில் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன்
"அயல் மொழி அதிகம் கலந்தால் தமிழ்மொழி அழியும்!
அயல் இனத்தார் அதிகம் கலந்தால் தமிழர் தாயகம் அழியும்!!" என பேசினார்.

இது அப்பேச்சின் காணொளிப்பதிவு!
காணத்தவறாதீர்கள்!!
=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 7667077075, 9047162164
=====================================
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
=====================================
ஊடகம்: www.kannotam.com
=====================================
இணையம்: tamizhdesiyam.com
=====================================

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.