2016ஆம் ஆண்டு வெளியாகி - மிகுந்த வரவேற்பைப் பெற்ற - திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு - 2017ஆம் ஆண்டு மேலும் சிறப்புடன் வருகிறது..!

2016ஆம் ஆண்டு வெளியாகி - மிகுந்த வரவேற்பைப் பெற்ற - திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு - 2017ஆம் ஆண்டு மேலும் சிறப்புடன் வருகிறது..!
எமது பன்மைவெளி வெளியீட்டகத்தின் சார்பில், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் வெளிவந்து கொண்டுள்ள “திருவள்ளுவர் நாட்குறிப்பேடு” ஒவ்வொரு ஆண்டும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து வரும் 2017ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் நாட்குறிப்பேடு (Dairy), தற்போது சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

-> ஒவ்வொரு பக்கத்திற்கும் தனித்தாள் என மொத்தமாக 400 பக்கங்கள்
-> ஒவ்வொரு தாளிலும், ஆண்டுக் குறிப்புகளோடு அந்த நாளுக்குரிய வரலாற்று நிகழ்வுகள்
-> உலகறிந்த தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் குறிப்புகள்
-> நாடுகள் விடுதலையடைந்தது குறித்த வரலாற்றுக் குறிப்புகள்
-> திருக்குறள், புறனாநூறு, பாரதிதாசன் வரையிலான உரையுடன் கூடிய நற்செய்திக் குறிப்புகள்
-> ஒவ்வொரு நாளுக்கும் தமிழ் எண் மற்றும் தமிழ்த் தலைவர்களின் ஓவியங்கள்
என தமிழ் கூறும் நல்லுலகத்திற்கென புதிய வடிவில் இந்நாட்குறிப்பேடு தயாராகிக் கொண்டுள்ளது!

இந்நாட்குறிப்பேடு ஒன்றின் விலை ரூ. 200 ஆகும்.

மொத்தமாக 50க்கு மேல் வாங்குவோருக்கு, அவர்களது நிறுவனம் அல்லது அமைப்பு அல்லது குடும்பம் குறித்த பல வண்ணப் பக்க விளம்பரத்தை, அட்டைக்கு அடுத்த தாளில் அச்சி்ட்டுத் தருகிறோம்!

நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கும், அமைப்புகள் தங்கள் ஆதரவாளர்களுக்கும், குடும்பங்கள் தங்கள் உறவினர்களுக்கும் புத்தாண்டுப் பரிசாக இந்நாட்குறிப்பேட்டை வழங்கி மகிழலாம்! உங்கள் முத்திரையுடன் அவர்களது இல்லங்களை “திருவள்ளுவர் நாட்குறிப்பேடு” அலங்கரிக்கட்டும்!

கீழ்க்கண்ட இணையப்பக்கத்தில், நாட்குறிப்பேட்டை நீங்கள் முன்பதிவு செய்யலாம்!
https://www.payumoney.com/store/buy/panmaiveli

பன்மைவெளி வெளியீட்டகம்
பேச: 9840848594, 76670 77075

Related

பன்மைவெளி 6873453084333967999

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

emo-but-icon

அனைத்து இதழ்களையும் படிக்க

தினம் ஒரு குறள்

தமிழகம்

தமிழீழம்

அதிகம் பார்த்தவை

தேடுக

செய்தித் தொகுப்பு

item