ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மதுரையில் இன்று 2-ஆம் நாள் பரப்புரை இயக்கம்

 தமிழ்நாட்டுத் தொழில், வணிகம், வேலை தமிழர்களுக்கே! தமிழ்நாடு அரசே சட்டம் இயற்று! 


தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கோவையில் 11.7.2022 அன்று நடைபெறும் முற்றுகைப் போராட்டம்- பரப்புரை இயக்கம் 19.6.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு மதுரை கிருஷ்ணராயர் தெப்பக்குளம் தெரு, மணி நகரம் முதன்மைச் சாலை,   மீனாட்சி பஜார்- ஸ்காட் சாலை  ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் தோழர்கள் அருணா,  இளமதி, மேரி,  கதிர் நிலவன், தங்கப்பழனி, கலைவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.