உயர் தகவல் தொழிற்நுட்பத் துறை மீது சவாரி செய்யும் உலகமயம்.. May 30, 2007 உயர் தகவல் தொழிற்நுட்பத் துறை மீது சவாரி செய்யும் உலகமயம்.. க.அருணபாரதி உலகமயமாக்கலின் செல்லக் குழந்தையான தகவல் தொழிற்நுட்பத்...
சர்வாதிகார சாம்ராச்சியம் நடத்திய சன்குழுமம் May 30, 2007 சர்வாதிகார சாம்ராச்சியம் நடத்திய சன்குழுமம் - சாவித்தரி கண்ணன்- சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகப் புரிந்து விட்டது. சன் தொலைக்காட்சிக் குழ...
தேங்காய்த்திட்டு :: புதுவை மக்கள் போர்க்கோலம் May 07, 2007 தேங்காய்த்திட்டு துறைமுகம் தனியார்க்கு புதுவை மக்கள் போர்க்கோலம் க.அருணபாரதி 'அமைதி பூங்கா" என்று வர்ணிக்கப்படும் புதுச்...
கடனில் மூழ்கும் தமிழ்நாட்டு உழவர்கள் April 06, 2007 கடனில் மூழ்கும் தமிழ்நாட்டு உழவர்கள் கடனில் மூழ்கியுள்ள உழவர்களின் விழுக்காட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. முதல் இ...
உயிர்த்தெழு(கவிதை) - காசி ஆனந்தன் April 06, 2007 உயிர்த்தெழு - காசி ஆனந்தன் - திட்டு நீ என்னை ஆங்கிலம் கலந்து தீந்தமிழ் அழிய நான் வாழ்ந்தால் கட்டு நீ செருப்பு மாலை என் கழுத்தில் காறி என் ம...
நிகர் நிலைப் பல்கலை நிகரில்லாக் கொள்ளை April 06, 2007 நிகர் நிலைப் பல்கலை நிகரில்லாக் கொள்ளை - சாவித்திரி கண்ணன் - லட்சலட்சமாய்க் கொட்டிக் கொடுத்து, கைகட்டி, வாய்பொத்தி, மெய்யடுங்கி அடிமைகளாய்...
எது உலக மொழி ? April 06, 2007 எது உலக மொழி ? கூடுதலான காலனிகளைப் பெற்றிருந்த இங்கிலாந்தும், அதையடுத்து பிரான்சு, போர்த்துக்கல், ஆலந்து நாடுகளும் - ஆப்பி¡¢க்க கிழக்காசிய ...
அரிய சான்றுகளும் குறைப் பார்வைகளும் April 06, 2007 அரிய சான்றுகளும் குறைப் பார்வைகளும் முனைவர் த.செயராமன் தமிழினத் தொன்மையையும் தமிழின் தொன்மையையும் நிறுவக்கூடிய சா¢யான வலுவான தொல்லியல் சான...
சீனம் செழிக்கிறது - மாவேவை மறக்காத மக்கள். April 06, 2007 சீனம் செழிக்கிறது - மாவேவை மறக்காத மக்கள். சா. சந்திரசேகரன் சீனத்துப் பழமொழி மரம் நடுதல், நூல் எழுதுதல், வா¡¢சை உருவாக்குதல். இவற்றில் மரம்...
மலாய் மொழியில் ஆங்கிலம் கலந்தால் தண்டனை.. April 06, 2007 மலாய் மொழியில் ஆங்கிலம் கலந்தால் தண்டனை.. மலேசிய நாட்டில் தனியார் விளம்பரங்கள், சுவரொட்டிகளில் தேசிய மொழியான மலாய் மொழியில் ஆங்கிலம் கலப்பவ...
மரபீனி மாற்றுத் தொழில் நுட்பம் April 06, 2007 மரபீனி மாற்றுத் தொழில் நுட்பம் தமிழக வேளாண்மையை அழிக்க வரும் பி.ட்டி நெல் ஒரு உயிரிலிருந்து மரபீனிகளைப் பா¢த்து எடுத்து, வேறொரு உயி¡¢க்குள...